Tuesday, October 9, 2018

சென்னை ~ முப்பெரும் தேவியர்!

சென்னை ~ முப்பெரும் தேவியர்!
சென்னை ~ முப்பெரும் தேவியர்!
 
ஆதிபராசக்தியின் அற்புத அவதாரங்களில் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ரூபிணிகளாக, காட்சி தரும் திருத்தலங்கள்தான் -  மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில்.வெள்ளிக்கிழமை பௌர்ணமி இரண்டும் சேர்ந்து வரும் நாளில் மேலூரிலுள்ள திருவுடை அம்மனைக் காலையிலும் திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மனை உச்சியிலும், வட திருமுல்லைவாயிலிலுள்ள கொடியிடை அம்மனை மாலையிலும் விரதம் இருந்து வழிபட்டால், காசி - இராமேஸ்வரம் சென்று வந்த பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment

Google Analytics Alternative