Tuesday, October 9, 2018

சென்னையில் திருவண்ணாமலை

சென்னையில் திருவண்ணாமலை

சென்னையில் திருவண்ணாமலை (கிரிவலம் செல்ல முடியாதவர்கள், இங்கு  வேண்டி பிராதனை செய்யலாம்) -
திருவள்ளூர் மாவட்ட எல்லையில் அஷ்டதிக் பாலகர்கள் போல ஐஸ்வர்யம் தரும் அஷ்ட லிங்கங்களாய் அமைந்துள்ளது. அனைத்து ஆலயங்களும் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலை சுற்றியே உள்ளது. இரண்டு அல்லது நான்கு சக்கர வண்டிகளில் செல்வது சிறந்தது.


No comments:

Post a Comment

Google Analytics Alternative