நெல் குத்தித் தந்த தீவனூர் விநாயகர்!
தூ ரத்தில் தரிசித்தால் சிவலிங்கம்; அருகில் தரிசித்தால் விநாயகர். இந்த அற்புத லிங்க உருவ விநாயகரை தரிசிக்க தீவனூர் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். செஞ்சி- திண்டிவனம் மார்க்கத்தில் உள்ளது இந்த ஸ்ரீசுயம்பு பொய்யாமொழி விநாயகர் ஆலயம். இவருக்கு, ‘நெற்குத்தி சுவாமிகள்’ என்றொரு பெயரும் உண்டு. மேலும் இறைவன் செய்த அற்புதங்களும் 👇🏼👇🏼👇🏼
No comments:
Post a Comment