ஈராக்கில் ஒரு வருட காலமாக மண்ணுக்கடியில் இடிந்த கட்டிடங்களில் அடியில் உயிர் வாழ்ந்த குழந்தை.
வெறும் மழை தண்ணீரை மட்டும் குடித்து வாழ்ந்தது போல் உள்ளது 😢
ஆகாரம் குடுத்தால் உண்ணாமல் வெறும் தண்ணீரை மட்டும் குடிக்கும் குழந்தையை பார்க்க வியப்பாக உள்ளது.
இறைவன் ஒரு உயிரினத்தை காப்பாற்ற முடிவெடுத்து விட்டால்அதை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது என்பதற்கு இதுவே மிகசிறந்த உதாரணம் இறைவன் அருட்பெருட்ஜோதி தனி பெருங்கருணை
No comments:
Post a Comment