Thursday, October 4, 2018

வளைகாப்பு செய்வதால் கிடைக்கும் பலன்கள்



வளைகாப்பு  செய்வதால் கிடைக்கும் பலன்கள்
குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் உறவினர்கள், நண்பர்கள் சூழ வளைகாப்பு நடத்தப்படும்போது கருவுற்ற பெண்ணுக்கு ஒரு மன தைரியம் உண்டாகிறது. மேலும் வளைகாப்பு நிகழ்வின்போது கருவுற்ற பெண்ணின் கையில் வேப்பிலைக் காப்பு கட்டுவர். இது வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளால் பாதிக்கப்படாமல் காக்கின்றது. வளைகாப்பின்போது கையில் 'கண்ணாடி வளையல்' அணிவிக்கப்படுகிறது. அணிவிக்கப்பட்ட வளையல்கள் உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதன் நோக்கமே எந்த ஒரு செயலையும் அவசரம் இல்லாமல் நிதானமாகச் செய்யவேண்டும் என்பதற்காகத்தான்.

மேலும் கருவில் இருக்கும் சிசுவானது உருவான 20 வாரங்களுக்குப் பின்பு கேட்கும் திறனைப் பெறுகிறது. இதனாலே வளையல் அணிவிக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

இது தான் டால்பின் சவுண்டு தெரபி
கற்பமாக இ௫க்க பெண்கள் வயிற்றில் டால்பின் வாய் வச்சு சத்தம் எழுப்ப சில நிமிடங்களுக்கு சில லட்சங்கள் ஆகும்.
இதனால் வயிற்றி்ல் இ௫க்கும் குழந்தையின் மூளை நன்றாக வேலை செய்யுமாம்

ஆச்சரியமாக இ௫க்கா???
இ்ன்னொன்னும் இ௫க்கு
இதை முன்பே அறிந்த நம் முன்னோர்கள் அனைவ௫ம் எளிதாக இதனை பெற ஓா் மார்க்கம் கண்டறிந்தனா்

அது தாங்க #
கண்ணாடிவளையல் (இது டால்பின்க்கு இணையான அதிர்வு அலை கொடுக்கும்)

இதுக்கு தாங்க நம்ம #
வளைகாப்பு  நிகழ்ச்சி பண்றோம்.  இத புரிஞ்சுக்காம பேஷன் காக யா௫ம் இப்ப 3 நாளுக்கு மேல வளையல் போடுறதே இல்லை
முன்னோர்கள்  சொன்னதெல்லாம் பொக்கிஷங்கள் தான் !

No comments:

Post a Comment

Google Analytics Alternative